அற்சனை பாட்டே ஆகும். ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுகென்றார் தூமறைபாடும் வாயார் - பெரியபுராணம். புறநானூற்றில், நன்றாய்ந்த நீணிமிர் சடை முழுமுதல்வன் வாய் போகா தொன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒருமுது நூல் - 166 திருஞானசம்பந்தக் குழந்தை திருச் சேய்ஞலூரில் (குழந்தை தொடர்பான தலம்)…
தமிழ் வேதம்
வேதம் - தமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம் ஆகும். இறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை, வேதம் என்று கூறப்பட்டன. 'வேதமொடு ஆகமம் இறைவன் நூல்' என திருமந்திரம் பகர்கிறது. தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில்…