அறம், பொருள், இன்பம், வீடு
தமிழ் வேதத்திற்கு மாற்றான வடமொழி வேதம்:
வடமொழி நிகண்டு ‘அமரகோசம் ‘வேதம் த்ரயே‘ (மூன்று) என்கிறது. மனுஸ்மிருதியும் பல இடங்களில் 3 என கூறுகிறது. பிற்காலத்தில் அதர்வணத்தை சேர்த்து நான்காக்கியவர் வேதவியாசர்.
ஆரியவேதம் சுயம்பு – தமிழ் வேதம் இறையருளியது.