தமிழ் வேதம் இறையருளியது

அற்சனை பாட்டே ஆகும்.  ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுகென்றார் தூமறைபாடும் வாயார் - பெரியபுராணம். புறநானூற்றில், நன்றாய்ந்த நீணிமிர் சடை முழுமுதல்வன் வாய் போகா தொன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒருமுது நூல்             - 166 திருஞானசம்பந்தக் குழந்தை திருச் சேய்ஞலூரில் (குழந்தை தொடர்பான தலம்)…

அகச்சான்று

மூல வேதம் தமிழே என்பதற்கு அகச்சான்று பரஞ்சோதியார் திருவிளையாடல் புராணம் கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ  டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ இறையனார் களவியல் தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில் நிறுவியவர்  சிவனே என்று நக்கீரர்…

அறிமுகம்

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு வேதம் உண்டு.  ஆரியர்களின் வேதம் ரிக், யஜூர், சாம, அதர்வணம். கிறித்துவர்களுடையது பைபிள். முஸ்லீம்களின் வேதம் குரான்.  புத்தர்களுடையது பிடகம்.  மனித இனத்தின் மூத்த குடியான தமிழினத்திற்கு மட்டும் வேதம் வேற்று மொழியில் இருக்குமா? இறை அருளால் மீட்டுத் தரப்பட்டதே பன்னிரு திருமுறையே தமிழ்…